wheeljpg

பக்கவாட்டில் சுழலும் சக்கரம்!


சுமை தூக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் துருக்கியைச் சேர்ந்த செக்கிட்லி நிறுவனம் பக்கவாட்டுகளில் எளிதாக சுழலும் டயர்களை உருவாக்கியுள்ளது. இதனால் வாகனத்தை திருப்பாமலேயே பக்கவாட்டில் செல்ல முடியும்