201710291357053477_Samsung-Galaxy-A7-2018-with-Exynos-7885-14nm-SoC-surfaces_SECVPF

சாம்சங் கேலக்ஸி A7 (2018) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!


– 6.0 இன்ச் 2160×1080 பிக்டல் ஃபுல் எச்டி+இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர், Mali-G71 GPU
– 6 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.1 (நௌக்கட்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

முழுமையான மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என கூறப்படும் சாம்சங் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.