sophie-self marrige

இங்கிலாந்தில் தன்னைத் தானே மணந்து விவாகரத்துச் செய்யும் பெண்


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிளிங்டன் பகுதியைச் சேர்ந்த சோபியா கடந்த வருடம் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். 35 வயதான இவர் உலகில் எந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணையும் பிடிக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்திருந்தார். இதன் மூலம் ஒரே நாளில் பிரபலம் ஆனார்.

தற்போது இந்தத் திருமணம் பிடிக்காததால் தன்னைத் தானே விவாகரத்துச் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த விவாகரத்தின் பின்னர் தான் காதலித்து வரும் காதலனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்;ளார்.