top 10

இந்த வருடத்தின் சிறந்த பத்து திரைப்படங்கள்


இந்த வருடம் வெளியான சுமார் 190 படங்களில் முக்கால் வாசி படங்கள் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காத படங்கள்.

இந்த வருடம் சினிமா பல சோதனைகளை சந்தித்தது. ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கட் விலை அதிகரிப்பு என பல பிரச்னைகள் தொடர்ந்து வந்து தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தன. இத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

அப்படி, ரசிகர்களை கவர்ந்து, விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதித்த TOP 10 சிறந்த படங்களை கீழே பார்க்கலாம்

 

1. *பாகுபலி *
2. *ஒரு கிடாயின் கருணை மனு*
3. *தரமணி*
4. *மாநகரம்*
5. *விக்ரம் வேதா*
6. *குரங்கு பொம்மை*
7. *மெர்சல்*
8. *அறம்*
9. *தீரன் அதிகாரம் ஒன்று*
10. *அருவி*